1. Home
  2. ஆதரவு

Tag: ஆதரவு

காத்திருக்கிறது ஆதரவு போர்க்களம்

பிப்ரவரி 14   காத்திருக்கிறது ஆதரவு போர்க்களம்    எஸ் வி வேணுகோபாலன்    ஆதி உணர்வின் அமுதநதி  கரைகளைக் கடந்து பாய்கிறது – எதிர்ப்படும் பாறைகளில்  முட்டி மோதி சதிராட்டம் போட்டுத்  தொடர்கிறது வேகத்தை – சில போது   பாறைகளை இன்ப வெள்ளத்தில்  மூழ்கடிக்கவும் செய்கிறது காட்டாறு. நீர்க்கோடுகள்…

பகைமை பலவீனம் – அன்பு ஆதரவு !

நம்ம ஆளுங்க சும்மா..சும்மா ஏதாவது சண்டை போடுவதும், புண்ணியமில்லாத விசயத்திற்கு பிரச்னை பண்ணுவது வழக்கமாகி விட்டது. இதனால் நாம் சாதிப்பது என்ன? ஒன்றும் இல்லை. நாம் ஒருவரிடம் சண்டைப்போட்டு விலகி வாழ்வதைவிட, அனைவரிடமும் சேர்ந்து வாழும்போது கிடைக்கிற சுகம் இருக்கிறதே அலாதியானது. ஆனால் நாம் உணரமாட்டோம்….என்பது உண்மை. சரி…