1376 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை: அமைச்சர் வழங்கினார்
முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை 1376 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை 1376 பயனாளிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பரமக்குடி துணை ஆட்சியர் சமீரான்,…