1. Home
  2. அடிப்படை

Tag: அடிப்படை

கருணை அடிப்படை பணி நியமனம்

கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு.. 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் /…

திறந்த மனதுடன் இருப்பது அறிவியலின் அடிப்படை

அறிவியல் கதிர் திறந்த மனதுடன் இருப்பது அறிவியலின் அடிப்படை  பேராசிரியர் கே. ராஜு அறிவைச் சேகரிப்பது முன்போல் இன்று சிலரின் ஏகபோக சொத்து அல்ல. அறிவைச் சேகரிப்பதும் அதைப் பரவச் செய்வதும் இன்றைய நவீன சமுதாயங்களின் அடிப்படையாக மாறியிருக்கிறது. பல்வேறு வித்தியாசமான மக்களையும் பண்பாடுகளையும் புரிந்து கொண்டு அந்த…

மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை  மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவது போல் காட்டி சால ஆக்கம் தரும்.   மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும்…

பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி

அறிவியல் கதிர் பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி பேராசிரியர் கே. ராஜு எல்லைக்கோடுகளற்ற மருத்துவர்கள் (Doctors without Borders – MSF) என்ற சர்வதேச மனிதநேய அமைப்பு 69 நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேகமாகப் பரவும் தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதர்களைக் காவு வாங்கும்…

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியங்கள் தான் அடிப்படை

நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியதும், உடல் நலத்துக்கு ஏற்றதுமான சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார். சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெறும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை…

தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்

உலக அளவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார். மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,…

அடிப்படை வசதியில்லாத இளஞ்செம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம்

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் ஓட்டு வீட்டில் அடிப்படை வசதியில்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் இளஞ்செம்பூர், பூக்குளம், வீரம்பல், எம்.சாலை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   ஆனால்…

மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை

நன்றி – கி.சீனிவாசன்   தினமணி 02.12.2003 வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா?  பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ முடியாமல் முற்றிலும் வீழ்ந்துவிடுவுது எதனால்?   தோல்வி நிலையானது  நமக்கு மட்டுமே வருகிறது.  ஏதோ கடவுள நம்மையே தேர்ந்தெடுத்துத் தோல்வியைத் தருவதாக நாமே கற்பனை செய்து…