1. Home
  2. அக்குபங்சர்

Tag: அக்குபங்சர்

அக்குபங்சர் மருத்துவம்

*கேள்வியும் அக்குபங்சர் பதிலும்* 1.அக்குபங்சர் மருத்துவம் ( மருந்தில்லா மாத்திரை )என்றால் என்ன? உலக அளவில் மாபெரும் தாக்காத்தை எற்படுத்தி வரும் தற்போதைய சிகிச்சை முறை என்றால் அது அக்குபங்சர் மருத்துவம். அக்கு என்றால் மையம்.,பஞ்சர் என்றால் குத்துதல்.மையத்தில் குத்துதலே என்கிற ஒரு சிகிச்சை முறையைத்தான் அக்குபங்சர் என்கிறோம்.மையம்…

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு.💐 ஆங்கில மருத்துவத்திற்கும், அக்குபங்சருக்கும் ஒரு போதும் சம்பந்தமே கிடையாது. இரண்டுமே வெவ்வேறு திசையில் பயணிக்கிறது, ஆங்கில மருத்துவம் ஸ்கேன் மற்றும் மருந்து பொருள் வகை சார்ந்த மருத்துவம். அக்குபங்சர் பிரபஞ்ச சக்தி (அருள்)வகை சார்ந்த மருத்துவம். ஆங்கில மருத்துவம் பரு உடலை…

அக்குபங்சர் ஒர் விளக்கம்

அக்குபங்சர் ஒர் விளக்கம். முன்னுறை அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்றவை போலவே அக்குபங்ச்சரும் ஒரு தனிப்பட்ட வைத்திய முறைதான். ஆனால் அது முற்றிலும் வித்தியசமானது. மருந்து, மாத்திரம், சூரணம், லேகியம் போன்றவற்றை எதுவும் கொடுக்காமல் ஊசியும் போடாமல், மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் தோலில் அக்குபங்சர் ஊசியைச்…