நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு

Vinkmag ad

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு.💐

ஆங்கில மருத்துவத்திற்கும், அக்குபங்சருக்கும் ஒரு போதும் சம்பந்தமே கிடையாது.

இரண்டுமே வெவ்வேறு திசையில் பயணிக்கிறது,

ஆங்கில மருத்துவம் ஸ்கேன் மற்றும் மருந்து பொருள் வகை சார்ந்த மருத்துவம்.

அக்குபங்சர் பிரபஞ்ச சக்தி (அருள்)வகை சார்ந்த மருத்துவம்.

ஆங்கில மருத்துவம் பரு உடலை வைத்து சிகிச்சை அளிக்கிறது.வெற்று கண்களால் பார்க்க முடிகிறது.

அக்குபங்சர் அருவ உடலை மையமாக வைத்து சிகிச்சை அளிக்கிறது.

எல்லோராலும் பாரக்க முடியாது.

எல்லா மருத்துவ முறைக்கும் கோட்பாடு மற்றும் தத்துவம் நிறைந்து இருக்கும்.

அலோபதி என்ற நவீன மருத்துவத்திற்கும்.

எந்த தத்துவமும் கிடையாது.

வலி வருகிறது என்றால் வலி மட்டுமே நோயாக கருதி சிகிச்சை அளிப்பார்கள்.

ஆனால் அக்குபங்சர் சிகிச்சை வலி ஏற்படும் மூலக்காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அக்குபங்சர் சிகிச்சை முறையாகும்.

முதுகு தண்டில் தொந்தரவு என்றால் முதுகு தண்டை அறுவை சிகிச்சை செய்துபார்ப்பர்கள்.

அக்குபங்சர் முதுகு தண்டின் நோயிக்கு மூலகாரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள் உள் உறுப்பின் வயிறு பிரச்சினை இருந்தால் அஜீரணம் பிரச்சினை இருக்கும்.

அஜீரணம் இருக்கும் போது வாயு பிரச்சினை அதிகரிக்கும்.

இதன் காரணமாக மலச்சிக்கல் உருவாகும்.

குடலில் பிரச்சினை அதிகரிக்கும் போது

முதுகு தண்டில் அதிக வலிக்கு காரணியம்.

கருப்பையில் தொந்தரவுகள் என்றால் கருப்பையில் கட்டியை நீக்குவதற்கு பதிலாக கருப்பையை நீக்குகிறோம்.

அக்குபங்சர் கருப்பை கட்டியை சீர் செய்யது ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

இருதயத்தில் தொந்தரவுகள் என்றால்
இருயத்தில் அடைப்புக்கு பை பாஸ் அறுவைசிகிச்சை செய்வார்கள்.

அடைப்பைக்கு காரணத்தை சரி செய்வதில்லை.

அதன் மூலக்காரணத்தை அக்குபங்சர் சரி செய்து ஆரோக்கியத்துக்கு திரும்புகிறது.

உடலில் எங்கு வலி ,தொந்தரவு இருக்கிறதே அது நோயில்லை. நோயின அறிகுறி மட்டுமே நவீன மருத்துவம் பார்க்கிறது.

அக்குபங்சர் நோயின் மூலகாரணத்தை கண்டறிந்து வலி ஏற்படும் காரணத்தை சரி செய்ய வேண்டும்.

வீக்கம் இருக்கிறது என்றால் வீக்கத்திற்கு மூலகாரணத்தை சரி செய்ய வேண்டும்.

சிறுநீரக கல்,பித்தப்பைகல் இருந்தால் கல் உருவாகும் வழியை அடைக்கவேண்டும்.

உறுப்பு பாதிப்பு அடைகிறது அந்த உறுப்பு பாதிப்பை அடைய மூலகாரணத்தை சீர் செய்ய வேண்டும்.

அக்குபங்சர் நோயின் மூலகாரணத்தை சீர் செய்யும் போது அந்த உடல் ஆரோக்கியத்திற்கு திரும்புகிறது.

நவீன மருத்துவம் நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சை செய்யும்போது
நோயோடு உடல் போராடிகொண்டியிருக்கிறது.

நோயின் விளைவுகளுக்கான காரணி அக்குபங்சர் சரி செய்கிறது.

நிலம் -மண்ணீரல்,வயிறு
இந்த முலகத்தின் நோய் அறிகுறி.

பசியின்மை, மலச்சிக்கல்,
அஜீரணம்.
கவலைகள்
உடல் பலவீனம்
உடல் பருமன்
இடுப்பு வலி.
விலா எலும்பு வலி.

காற்று -நுரையீரல், பெருங்குடல்
இந்த மூலகத்தின் நோய் அறிகுறி

சளி,இருமல்
மூலம்
முதுகு வலி.
தோள்ப்ப்பட்டை வலி.
தோல் வியாதி.
துக்கம்
மூச்சு பிரச்சினை.

நீர்-சிறுநீரகம், சிறுநீரக பை.

இந்த மூலகத்ததின் நோய் அறிகுறி

காது வலி.
அனைத்து மூட்டு வலிகள்.
கருப்பை தொந்தரவுகள்.
பயம்.
பிறப்பு உறுப்பில் நோய்.
வீக்கம்.

மரம் -கல்லீரல்,பித்தப்பை

இந்த உறுப்பின் நோயின் அறிகுறி.

கண் நோய்கள்.
தலைவலி.
கோபம்
முதுகு வலி.
நரம்பு ,தசை வலி.
மூளையில் ஏற்படும் தொந்தரவுகள்.

நெருப்பு-இருதயம்,சிறுகுடல்

இந்த மூலகத்தின் நோயின் அறிகுறி.

நுனி நாக்கு தொந்தரவு
தூக்கமின்மை.
மணிகட்டு வலி.
மூச்சு விட சிரமம்.
பேச்சு குறைபாடு.
வயிறு உப்புசம்
ஏப்பம்
மலத்துடன் இரத்தம்.

அக்குபங்சர் மருத்துவத்தில் நோயின் விளைவுக்கான மூலக்காரணி
ஐந்து மூலக்கத்தின் சக்தி நிலை
நாடி மற்றும் நோய் அறிதல்,கேட்டறிதல், பார்த்தறிதல்
அறிந்து சிகிச்சை அளிக்கும் போது காரணி சீர் செய்யும் போது உடல் ஆரோக்கியத்திற்கு திரும்புகிறது.

அக்குபங்சர் மருத்துவம் பிரபஞ்ச பேறாற்றிலின் சிகிச்சை முறையாக இருக்கிறது.

நவீன மருத்துவம் இரசாயனம் மருந்து கோட்பாட்டின் சிகிச்சை முறையாக இருக்கிறது.
சக்தி நிலை குறைபாடே நோயாகும்

கழிவு தேக்கத்தின் பொருத்து உறுப்புகளின் இயக்க நடைபெறுகிறது.

இயக்கத்தை தூண்டுவதே அக்குபங்சர் சிகிச்சை முறையாகும்.
தேங்கி கழிவுகள் வெளியேறும் தொந்தரவுகளை நிறுத்தி சிகிச்சை செய்யும் முறையே நவீன மருத்துவ முறையாகும்.

சிகிச்சை முறையை புரிதல் இல்லாத காரணியால் நோய்களை வளர்த்து கொண்டும்.

அக்குபங்சர் சிகிச்சை முறையை உணர்வுகளால் உடலை அறியும் ஒரு கலை.

அந்த கலை
பிரபஞ்சம் பேசும்,
உடல் பேசும்.
உணர்வு பேசும்
மனம் பேசும்.
சுவை பேசும்
வாய்,மூக்கு,காது,கண்,நாக்கு பேசும்.

உடல் விளங்கமுடியாத புதிர் இல்லை.

விளங்கி கொண்டால் உடலே மருந்தாளன்.

அக்குபங்சர் அறிவோம்

ரீமா அக்கு நலம்

சிகிச்சை &பயிற்சிக்கு
9092419061

News

Read Previous

குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும்

Read Next

குழந்தைகளின் பத்து உரிமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *