1. Home
  2. அகற்றம்

Tag: அகற்றம்

முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் தேவர் சிலைக்கு முன்பு சாலையோரத்தில் இருக்கும் பழக்கடை, காய்கறிக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றம் செய்யப்பட்டன. கடைகளை அகற்றும் பணியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், டி.எஸ்.பி நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி உள்ளிட்டோர்…

முதுகுளத்தூரில் சாலையோரக் கடைகள் அகற்றம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சார் ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரின் வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி, சார்பு ஆய்வாளர்…

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை வியாழக்கிழமை அதிகாரிகள் அகற்றினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் குணாளன் தலைமையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் ரவிந்திரநாதன், டி.எஸ்.பி. நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி ஆகியோர் முன்னிலையில் நீதி மன்றத்தில் இருந்து யூனியன் அலுவலகம்…