1. Home
  2. முயற்சி

Tag: முயற்சி

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை இலக்குவனார் திருவள்ளுவன்     இன்றையநாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலகவழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில்,…

முயன்றால் முடியாதது உண்டா

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. அதை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உங்களிடம் உள்ள ஆற்றலை குறைத்து மதிப்பிடாதீர்கள். எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் பயப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கி விடக்கூடாது. போட்டியில் தோற்றாலும் பங்கேற்பது பாராட்டத்தக்கது. புகழ்பெற்ற அறிஞர்கள், வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச்…

நடைப் பயிற்சி: உடல் தன்னைத் தானே அறியும் முயற்சி

படம் : எஸ். ஆர். ரகுநாதன் படம் : கே. வி. ஸ்ரீநிவாஸ் எனது தந்தை நடப்பதை மிகவும் விரும்புபவர். அவரது மிகப்பெரிய சடங்கும், பிரார்த்தனையும், வேலையும் அதுதான். ஒவ்வொரு நாள் காலையிலும் நான்கு மணிக்கு எங்கள் வீடு அவரது ஷூ சத்தத்தில் அதிரும். ஒரு டம்ளர் காபியைக்…

கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர். முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி,…

முயன்றால் வெல்லலாம்.​.!!!

கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து  நெற்றி              வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த            வழிகளின் துணிவு என்போம்…