1. Home
  2. பயணம்

Tag: பயணம்

ரயில் பயணங்களில்

அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில் இடறி நடப்பவர்கள் இடைவிடாது விதைக்கிறார்கள் மன்னிப்பை. காலை ரயிலில் சாப்பிடுபவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு ஊட்டுகிறார்கள் பசியை எல்லாப் பயணங்களோடும் ஓடும்…

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே. *- நன்றி மணிச்சுடர் 17-10-2008 பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான *suffer* வந்தது…