1. Home
  2. நோயாளி

Tag: நோயாளி

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி. 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்

சென்னை: நீரிழிவு நோயாளிகள் சுயமாக ரத்த சர்க்கரை பரிசோதனை செல்வதற்கான பட்டை இனி 3 முதல் 5 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த மருந்துப் பட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி…

சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு நோன்பை எதிர்கொள்வது ?

http://philosophyfor21stcentury.blogspot.in/2013/07/blog-post.html சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்று டாக்டர்.நூருல் அமீன் அவர்கள் அறிவுப்பூர்வமாக விளக்கம் தருகிறார். நோன்பின் பலன்களை (அது எவ்வாறு உடல் நலனை சிறப்பாக வைத்திருக்க  உதவும் என்பதை) அறிந்து கொள்பவர்கள் நோன்பினை தவிர்க்க மாட்டார்கள் இந்த பதிவுகளை உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு அனுப்புங்கள், மக்கள் பயன்பெற…

சர்க்கரை நோயாளி புண் ஆற “புது நானோ பார்முலா’: பட்டதாரி சாதனை

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி “புது நானோ பார்முலா’ கண்டுபிடித்துள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, “புது நானோ பார்முலா’ உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் “மைக்ரோ பயாலஜி’ முடித்துள்ளார். நேசமணி கூறுகையில்,…