1. Home
  2. குடிநீர்

Tag: குடிநீர்

குடிநீர் குடம் தள்ளுவண்டிகளுக்கு “மவுசு’

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ரோட்டோர, “ஏர்வால்வு’ தொட்டிகளில் கசியும் குடிநீரை சேகரிக்க, ஐந்து குடங்களை வைக்குமளவுக்கு செய்யப்பட்ட தள்ளுவண்டிகளுக்கு, கிராமங்களில் “மவுசு’ அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் 2400 ரூபாயாக இருந்த இந்த தள்ளுவண்டியின் விலை, தயாரிக்கும் இடங்களில் 3300ம்,…

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்தனர். அந்த கிராமத்தினர், காத்தாகுளம்…

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும். இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என…