குடிநீர் குடம் தள்ளுவண்டிகளுக்கு “மவுசு’

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ரோட்டோர, “ஏர்வால்வு’ தொட்டிகளில் கசியும் குடிநீரை சேகரிக்க, ஐந்து குடங்களை வைக்குமளவுக்கு செய்யப்பட்ட தள்ளுவண்டிகளுக்கு, கிராமங்களில் “மவுசு’ அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் 2400 ரூபாயாக இருந்த இந்த தள்ளுவண்டியின் விலை, தயாரிக்கும் இடங்களில் 3300ம், கிராமங்களில் நேரடி விற்பனையின்போது 3600க்கு விற்கப்படுகின்றன. இருப்பினும் அதிகமானோர் வாங்குகின்றனர்.

News

Read Previous

முளைப்பாரி ஊர்வலம்

Read Next

ரஷ்யாவில் டாக்டர் அமீர்ஜஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *