1. Home
  2. ஈமான்

Tag: ஈமான்

ஜுலை 24, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி

ஜுலை 24, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி   துபாய் ஈமான் அமைப்பு புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1435 ரமழான் பிறை 27 ( 24.07.2014 ) வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின்…

ஏப்ரல் 11, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

துபை : துபை ஈமான் அமைப்பு அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  அஸ்கான் ஹவுஸில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். ரத்ததானம் செய்ய விரும்புவோர் *…

மார்ச் 21, துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் செண்டருடன் இணைந்து 21.03.2014 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 வரை துபை சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய தூதரக…

ஈமானிய மொட்டுக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் 13.10.2013 அன்று நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்வினை கீழ்கண்ட சுட்டிகளில் பார்க்கலாம். இந்த நிகழ்வில் குறு நாடகங்கள், கிராஅத் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், பார்வையாளர்களுக்கான வினாடி வினா மற்றும் பேராசிரியர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரை ஆகியவை…

ஈமானை வெளுக்கச் செய் இறைவா !

  (பி. எம். கமால், கடையநல்லூர்) பூவிரித்தாய்  பூவிதழில் புன்னகைத்தாய் – உன் படைப்பின் பொக்கிஷத்தை அறிய வைத்தாய் ! மலர வைத்தாய்  பூவுக்குள் மணத்தை  வைத்தாய் மனம் கவரும் அழகை வைத்தாய் ! பூமித்தாய் பால்குடிக்க வானக் கண்ணீர் மழையை வைத்தாய் பூமிநிர் வாணமாய் ஆகிடாமல் பச்சைத் தாவர…

ஜனவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர்…

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாய்: துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.…

மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய…

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல்…

டிசம்பர் 2, துபாய் ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள்…