1. Home
  2. அறிமுகம்

Tag: அறிமுகம்

முதுகுளத்தூர்.காம் செய்தியாளர் அறிமுகம்

முதுகுளத்தூர்.காம் சிறப்புச் செய்தியாளராக 10.10.2013 வியாழக்கிழமை முதல் முஹம்மது துல்கிஃப்லி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வருபவர். இவர் முதுகுளத்தூர் ஏ.எஸ். மஹால் அதிபர் அல்லாபிச்சையின் பேரன். இவரது தந்தை முஹம்மது இப்ராஹிம் மலேசியாவின் ஸபா மாகாணத்தில் தொழில் புரிந்து வருகிறார்.…

விவேகானந்தம்150- ஓர் அறிமுகம்

ஒரு புதிய இணையதளம் – விவேகானந்தருக்கு சமர்ப்பணம்  சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டினை முன்னிட்டு, நாடு முழுவதும் எழுச்சி மிகு கொண்டாட்டங்கள் 2013, ஜனவரி 12 -இல் துவங்கி நடந்து வருகின்றன. இந்தக் கொண்டாட்டங்களை இணையத்தில் பதிவு செய்யவும், சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளை தினசரி பிரசுரிக்கவும்,…

வஹியாய் வந்த வசந்தம்

வஹியாய் வந்த வசந்தம் (திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்) தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 சிவகெங்கை மாவட்டம் அலைபேசி : 99763 72229 மின்னஞ்சல் : mudukulathur.com@gmail.com ஏவல், விலக்கல் எதுவென்று காட்டுகின்ற காவல் ரஹ்மானின் கலைஞானக் கண்ணாடி ! பொய்யின் வேர்களைப்…

E-கலப்பை 3.0 – புதிய வெர்ஷன் அறிமுகம்

தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது. இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம். இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம்…