1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: மேலும்…

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம். இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான்…

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு நெட்வொர்க் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களை அல்லது கருவிகளையோ ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்பு பாதை வழியாக அமைவதேயாகும். நெட்வொர்க் மூலம் பயனாளர்கள் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்திட முடியும். ஒரு மென்பொருளை பற்றி நம் படிக்கும்…

மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!

மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்! நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க…

அதிக பேட்டரி பேக்அப் மொபைல்களின் டாப் 10 பட்டியல்!

செல்போன் பயன்படுத்தும் இன்றைய இளைஞர்களின் பெரும் அலறலாக இருப்பது ‘பேட்டரி லோ’ என்னும் குமுறல். ஆம், காலேஜ் செல்லும் முன் போடப்படும் சார்ஜ் மாலை வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும் என மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும் எதிர் பார்க்கின்றனர். மேலும், இன்றைய யுகத்தில் அனைவரும் இண்டர்நெட்டையும்…

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். * காத்திருபது சிரமம்…

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

மத்திய அரசு அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 2015 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை…

34 சென்ட்…

‘ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். குறிப்பாக, சில ஏக்கர்களாவது இருந்தால்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முடியும்’ என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. இதை அடித்து நொறுக்கும் வகையில்… வெறும் 34 சென்ட் இடத்தில் ஆடு, கோழி, மீன், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மூலிகைகள் என…

எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?. : திருமண செலவுகள்

அன்பு நண்பர் பிரசன்னா அவர்களுக்கு உங்கள் மின் அஞ்சல் மூலம் நல்ல பல கருத்துகள் பல நல்ல மனிதர்களை சென்று அடைகிறது. வாழ்த்துகள். சமீப காலமாக நமது சமுதாயத்தின் மீது என் மனதில் தோன்றிய ஒரு சிறிய வருத்தம் . அதை உங்கள் மூலமாக  நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசை.…

இமெயிலின் 32-வது ஆண்டு.

  இமெயிலின் 32-வது ஆண்டு. ————————————————————————————————      32-வது ஆண்டைக் கடந்து செல்லும் இ.மெயிலைக் கண்டுபிடித்தபோது வி.ஏ. சிவாஅய்யாத்துரையின் வயது 14.தான். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ்,ஃபோல்டர்ஸ்,மெமோ, அட்டாச்மெண்ட்,முகவரி புக் என்று அனத்து செயல்பாடுகளை எதிரொலிக்கும் மெயில் அமைப்புக்கான கணினி நிரலாக்கத்தை 1978-ஆம் ஆண்டு உருவாக்கினார். இப்போது உள்ள பல இமெயில் அமைப்பிகளில் இது…

“ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள்”

ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள் என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ற கருத்தை நீங்கள் உடைக்க வேண்டும். அதற்கு, கனவு…