1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

துபையில் குறைந்த செலவில் திருக்குர்ஆன் வாங்க …..

In The Name of “Allah” We help you for Khair If any one read Qura’n the Baraka / khair come to you, Sadaka for you and your family Please don’t delay my brother’s And Sister’s…

நகரத்தாரின் வீடமைப்பு முறை

Putting the houses in order During the Raj, the Chettiars of Tamil Nadu built thousands of palatial homes, but after the end of the colonial era, the houses fell into disrepair. Now, many are being…

ஏர்கண்டிஷன் ( ஏசி ) பராமரிப்பு – ஒரு பார்வை

Owning an AC- Lesson 1 Window AC, or split AC, or even better? Window AC – Is economy is your primary criteria while choosing an Air conditioner? Is there an external wall having a window…

சிறுத்தையை விட வேகமாக செல்லும் புழு

சிறுத்தையை விட 20 மடங்கு அதிக வேகத்தில் ஓடக்கூடிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். “பராடார்சோடோமஸ் மைக்ரோபல்பிஸ்” என்ற இந்த உயிரினம், மணிக்கு 2,092 கி.மீ. செல்லக்கூடியது. மணிக்கு 770 கி.மீ. செல்லக்கூடிய “டைகர் பீட்டில்” என்ற வண்டு, இதுவரை அதிவேகத்தில் செல்லக்கூடிய வண்டாக முதலிடத்தைப் பெற்றிருந்தது. அந்த…

குங்குமப் பூ

படித்ததில் பிடித்தது  — குங்கும பூ மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும்  சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள்…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.   துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை…

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!   வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால்மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே,வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள்வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும்காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்றுகொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில்குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் Aமற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில்கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும்வேகத்தை குறிக்கும். உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டுஎழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரைகண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும்குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும்,இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில்ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டுதிரும்ப பெறப்படும். டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T – 190 Kmph H – 210…

இந்தியப் பிரதமரின் டுவிட்டர் முகவரி மாற்றம்

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்தியப் பிரதமர் அலுவலக டுவிட்டர் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருந்த பிஎம்ஓ இந்தியா என்ற டுவிட்டர் முகவரி இனி, பிஎம்ஓ இந்தியா ஆர்கைவ் (@PMOIndiaArchive) என்று மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இருந்த டுவிட்டர் இணைப்பில் சுமார் 1.24 லட்சம்…

வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது…