இந்தியப் பிரதமரின் டுவிட்டர் முகவரி மாற்றம்

Vinkmag ad

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்தியப் பிரதமர் அலுவலக டுவிட்டர் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இருந்த பிஎம்ஓ இந்தியா என்ற டுவிட்டர் முகவரி இனி, பிஎம்ஓ இந்தியா ஆர்கைவ் (@PMOIndiaArchive) என்று மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இருந்த டுவிட்டர் இணைப்பில் சுமார் 1.24 லட்சம் தொடர்புகள் இருந்தன. புதிதாக துவக்கப்பட்ட முகவரிக்கு ஒரே நாளில் 1000 தொடர்புகள் வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு

Read Next

ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.