1. Home
  2. கணிணி பகுதி

Category: கணிணி பகுதி

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத்…

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ? சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்…

பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்!

  அதிர வைக்கும் அலர்ட் ரிப்போர்ட் அவள் விகடன் பார்வை அவள் விகடன் / 11 Feb, 2014 சா.வடிவரசு, பொன்.விமலா, சண்.சரவணக்குமார் படங்கள்: ப.சரவணகுமார், இ.பொன்.குன்றம் சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்…

தமிழ் விக்கி்ப்பீடியா – கேள்விகள் – விடைகள்

https://www.facebook.com/JegadeeswaranNatarajan/posts/4673377492595 — ஜெகதீஸ்வரன் தமிழ் விக்கி்ப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டம் – தமிழ் விக்கிப்பீடியாவை என் நண்பர்களுக்கு சேர்த்ததைவிட நான் விக்கியில் பங்களிப்பவன் என்ற எண்ணத்தையே அதிகம் கொண்டு சேர்த்திருக்கிறது. சில உறவினர்களும் அறிந்திருக்கின்றார்கள். அதனால் தொடர்ந்த பல்வேறு கேள்விகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கும் கூட இந்தக் கேள்விகள்…

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா?

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.   அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை…

மலேஷியாவில் நடைபெற்ற INFITT மாநாடு

The Tamil IT 2013 came to a conclusion yesterday. What do they achieve by conducting this conference? 1. INFITT has been the major instrument (force) in bringing IT awareness in Tamil Diaspora for the past…

13 வயதுக்குக் குறைந்தவர்களை ’ஃபேஸ்புக்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது !

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி…

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது.   அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி…

தமிழ் அகராதி

http://www.ekalai.com/kalanjiam/download/ இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு…

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம்.…