பழங்களும் அதன் பயன்களும்

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லு…ம் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து…

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்    கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன்…

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்! நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி…

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள் அப்பலோ மருத்துவமனை “Billion Hearts Beating” என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.  குறிப்பாக இந்த பக்கத்தில் “இதயத்தை பாதுகாக்க யோசனைகள்” என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர்.அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன்.நான் அதிகம்…

மரபணு மாற்று மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்

மரபணு மஞ்சள் வாழைப்பழம் புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 4:30 PM IST முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு  வாழைப்பழமாவது  சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு  மாற்று பெரிய  மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே  வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.  காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ்,  தும்மல்,வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,  புட் பாய்சன்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று  மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.…

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 06:02  கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து…

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு First Published : 18 Aug 2010 05:34:13 AM IST வாஷிங்டன், ஆக. 17: பூண்டு சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.    ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.…