1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம்; முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.…

ஜெய்ப்பூர் பூட்

ஜெய்ப்பூர் பூட், 1975’இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும். Jaipur Foot இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.…

பன்றிக் காய்ச்சல்: புரிதல் – அணுகுமுறை

டாக்டர் எம்.எம். ஸலாஹுத்தீன் பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக்…

புற்று எமன் அல்ல!

மனித சமுதாயத்தைப் பெதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு – எய்ட்ஸ் மற்றும் புற்று நோய். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு…

கருத்தரிக்கும் முன் ஆலோசனை.

நீங்கள் சமீபத்தில் திருமணம் ஆனவரா? அல்லது சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் இந்த ஆலோசனை பெற வேண்டும். எல்லோரும் குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் – வீடு கட்ட திட்டமிடுகிறார்கள்-கல்யாணம் செய்ய திட்டமிடுறார்கள்- எத்தனை பேர் குழந்தை பெறுவதை திட்டமிடுகிறார்கள்? நான் ஆரோக்கியமாக இருக்கின்றேனா…