1. Home
  2. கட்டுரைகள்

Category: கட்டுரைகள்

எது வேண்டும் சொல் மனமே – 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் . அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது? உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை. எப்படி? மேற்கொண்டு படியுங்கள் . உண்மையாகவே நமக்கு நடக்கும்…

முல்லா கதை – தளபதியின் சமரசம்

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு…

பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப் பதிவு தொடங்கியது

வணக்கம். தேவாரம் மின்னம்பல தளத்தில் ((www.thevaaram.org) பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும். எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில்…

திருமுறைகள் காட்டிய திருநாரையூர்பொள்ளா பிள்ளையார்

நாரை பூசித்துப் பேறுபெற்றதால் இப்பெயர் பெற்றது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயிலுக்குப் போகும் பேருந்து வழியில் 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.காவிரிக்கு வடகரையிலுள்ள 33ஆவது தலமாகும். இறைவரின் திருப்பெயர் சௌந்தரேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி. திருத்தொண்டர் திருவந்தாதியைப்பாடிய நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த திருப்பதி இது.…

இதயப் பூட்டுகளைத் திறக்க வேண்டும்!

சிராஜுல் ஹஸன் ( பொறுப்பாசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ்) மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார்.   எப்பொழுதோ அருளப்பட்ட வேதத்தை வைத்துக் கொண்டு அதனைத்தான் பின்பற்றுவோம் என முஸ்லிம்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பிற்போக்குத் தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் திணிக்கும் குர்ஆனை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முன்னேற…

மதுவை மறக்கணுமா? பெரிய காண்டியம்மன் துணை!

திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது, நாவலூர் குட்டப்பட்டு என்ற கிராமம். இங்கு சுற்றிலும் பச்சைப் பசேல் எனத் திகழும் வயல் வெளிகள் சூழ்ந்திருக்கும் அந்த ரம்மியமான சூழலில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை அருள்மிகு பெரிய காண்டியம்மன். அழகிய கோயில்! முன்புறம் மண்டபம்… அடுத்து…

வெற்றி பெறுவது எப்படி?

வாழ்கை யென்பது ஒரு நாடக மேடை என்றும் , இந்த வாழ்கையில் வெற்றி அதிர்ஷ்டத்தில் தான் கிடைகின்றது என்றும் சிலர் நினைக்கிறார்கள், வெற்றி உங்களைத்தேடி தானே வராது, நாம் தான் தேடி செல்ல வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் சில இளைஞர்கள் நாம் என்ன வேலை செய்ய…

பட்டீச்சரம் எனும் பழையாறை

காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப் பிரிந்து வழங்குகிறது. பட்டீச்சரம் என்னும் கோயில்…

முல்லாவின் கதைகள்-அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச்…

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் சேவை

கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.      (அல் குர் ஆன் 16.43 )     கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் )…