மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயார் வஃபாத்து
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ) முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாம் மவ்லானா பஷீர் சேட் ஆலிம் அவர்களின் “தாயாரும், மர்ஹூம் சம்சுதீன் சேட் ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜன்னத் அம்மாள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஹஜ்ரத் அவர்களின் தாயார்…