மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயார் வஃபாத்து

Vinkmag ad

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ)

முதுகுள‌த்தூர்  பெரிய‌ ப‌ள்ளிவாச‌லின் த‌லைமை இமாம் ம‌வ்லானா ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளின் “தாயாரும், மர்ஹூம் சம்சுதீன் சேட் ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜன்னத் அம்மாள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வ‌ஃபாத் ஆகிவிட்டார்க‌ள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ளின் தாயார் “ஜ‌ன்ன‌த் அம்மாளின்” ஜ‌னாஸா இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்கிழமை மாலை 4 ம‌ணிய‌ள‌வில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல்  மைய‌வாடியில் நல்லட‌க்க‌ம் செய்யப்படும்.

 

News

Read Previous

நாவல்பழம்

Read Next

உயர் இரத்த அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published.