பெரியார்
-
பெரியார்
சிந்தனைசூரியன்சிந்திக்கத்தூண்டியமாமனிதன். மதத்தைவெறுத்துமனிதம்பரப்பினார்.குடும்பத்தைத்துறந்துகுடிமைக்குமுழங்கினார். அறிவின்விதையைஅன்பால்விதைத்தவர்.அடக்குமுறைக்குஅடங்காமல்அதிரடி காட்டியவர். முதுமையில்இளமையின்வேகம்…மூடநம்பிக்கையைஎதிர்த்து முழங்கியதேகம். பெண்களின்விடுதலையே…பேரின்பம்என்றார்.பெருங்கூட்டத்தைஅறிவால்வென்றார். புராணக்கதைகளை…புழுதி என்றார்.புத்தியைக்கொண்டுவாழ்வதேசிறப்பு என்றார். விடுதலையில்கல்விவளர்த்தார்.வீடுதோறும்கருணையைவிதைத்தார். இருள் சூழ்ந்துஇன்னல் செய்தகாலத்தில்…அறிவுஒளி கொண்டுஅன்பை போதித்தார். வைக்கத்தில்வாகை சூடி…வையகத்தில்நிமிர்ந்துநின்றார். போதையின்பாதைக்குபோகாதேஎன்றார்.பொழுதெல்லாம்அதற்காகஆர்ப்பாட்டம்செய்தார். கள்ளுக்கடைஎதிர்ப்பு…கல்விக்கூடம்திறப்பு.…
Read More »