கட்டுரைகள்கவிதைகள் (All)

எத்தனை எத்தனை பாவினங்கள்

எத்தனை எத்தனை வண்ணங்கள்
================================

தமிழில் எத்தனை எத்தனை பாவினங்கள் உள்ளன!

ஆசிரியப்பா,
வெண்பா,
குறல் வெண்பா,
சிந்தியல் வெண்பா,
பல தொடை வெண்பா,
வெண்தாழிசை
 வெண் துறை,
 வெளி விருத்தம்,
 நேரிசை ஆசிரியப்பா,
 நிலைமண்டில் ஆசிரியப்பா,
 அகவல் தாழிசை,
 ஆசிரியத்துறை,
 ஆசிரிய விருத்தம்,
கலிப்பா,
வண்ணத்தாழிசை,
 அம்போதரங்கத் தாழிசை,
 கலிவெண்பா,
 தரவு கொச்சகக்கலிப்பா,
 சில்தாழிசை,
 பல்தாழிசை,
 மயங்கிசை,
 கலித்தாழிசை,
 கலித்துறை,
 கலிவிருத்தம்,
 கட்டளைக் கலிப்பா, கட்டளைத்துறை,
 வஞ்சிப்பா,
 வஞ்சிவிருத்தம்
 புறநிலை வாழ்த்து,
 வாயுறை வாழ்த்து இன்னும் எத்தனையோ பழந்தமிழ் வண்ணங்கள், சிந்துகள், தனதனப் பண்கள் தமிழை வளர்க்கின்றன.

காலத்தால் சாலப் பழமை வாய்ந்த இலக்கிய வளங்கொளிக்கும் இன்ப மொழியாகத் தமிழ் மொழி இலங்குகிறது. காதல் வாழ்வின் கலை நயத்தையும், கற்பறத்தின் தனித்திறத்தையும் கனியக் கனியப் பாடும் அகப்பொருள் நூல்களும், மனித பண்பின் மாட்சியினையும், மற வாழ்வின் மாண்பினையும் விளக்கும் புறப்பொருள் நூல்களும், செந்தமிழுக்குத் தனிச்சிறப்பூட்டித் திகழ்கின்றன.
                                                ▂ ▂ ▂

                                        ❖ யாழ்க்கோ 

✍

                                          மதுரை-625007.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button