இராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA வழிகாட்டுதலின்படி ஓரணியில் தமிழ்நாடு இயக்க செயல்பாட்டை முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட‌ முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம் உட்பட்ட கிராமத்தில் இல்லம் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளர் வேல்முருகன் தலைமையில் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது .உடன் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் முதுகுளத்தூர் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் தெ.ரஞ்சித்மணிகண்டன் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா தகவல் தொழில்நுட்ப‌ அணி ஒன்றிய அமைப்பாளர் பாலமுருகன் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button