இராமநாதபுரம்
மின் கம்பம் சேதம் : சரி செய்ய கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சாயல்குடி செல்லும் மெயின்சாலையின் மீது அமைந்துள்ள மின்கம்பம் உடைந்துபோய் எந்தநேரம் விழுவோம் அபாயம் உள்ளது இந்த மின்கம்பம் எதிரே RC சர்ச் RC நடுநிலைப்பள்ளி உள்ளது, ஆகையால் பொதுமக்கள் நலன்கருதியும் பள்ளிகுழந்தைகள் நலன்கருதியும் மாற்றிதர கோரி மின்வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர் ஆனால் இன்னும் மாற்றவில்லை விபரீதம் ஏற்படும் முன் மின்கம்பம் மாற்றிதர மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,






