General News
2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
