இராமநாதபுரம்

77 ஆவது குடியரசு தின விழா

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2026), 77 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்.இ.கா.ப., அவர்கள் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button