இராமநாதபுரம்
கமுதியில் தவெக ஆலோசனை கூட்டம்

கமுதியில் தவெக ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் தவெக (மே) மாவட்ட செயலாளர் மதன் முன்னிலையில்
கமுதி தெற்கு ஒன்றியம் சார்பாக
ராமசாமி பட்டி, முதல் நாடு, முஸ்டக்குறிச்சி, திருச்சூலைபுரம்,
ஒன்றிய கழக கிளை நிர்வாகிகளை சந்தித்தார் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
இதில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி, கமுதி வடக்கு ஒன்றிய பொருளாளர் காசீம்கான் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.




