இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு

முதுகுளத்தூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு

முதுகுளத்தூர் மின் பிரிவில் 33கேவி முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் 17.12.2025 புதன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடை பெறுவதால் மின் தடை ஏற்படும் இடங்கள்.

முதுகுளத்தூர் டவுன்
கீழ/மேலத்தூவல்
கீழகண்ணிசேரி விலங்குளத்தூர் வெண்கலகுறிச்சி புளியங்குடி
காக்கூர்
ஆதனகுறிச்சி
காத்தாகுளம்
கீழ/மேலசாக்குளம் கடம்பன்குளம் கீரனூர்
நல்லூர் ஆணைசேரி
மேலகண்ணிசேரி சிறுமணியேந்தல் ஆரபத்தி
மணலூர் விக்கிரபாண்டிபுரம்
கீழக்குளம்
பெருங்கருணை
மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலும் மின் விநியோகம் இருக்காது என்ற தகவல் கனிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button