இராமநாதபுரம்
புதிய பேருந்து

தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பரிந்துரையின்படி,கமுதியில் இருந்து அபிராமம், மேல கொட்டகுடி,விளத்தூர்,ஆயக்குடி. வழியாக பரமக்குடி வரை புதிய பேருந்து இயக்கத்தை ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் துவக்கி வைத்தார்.





