இராமநாதபுரம்முதுகுளத்தூர்

ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் சேகர் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,விளங்களத்தூர் பசுங்குடில் காப்பகத்திற்கு காலை உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார தமமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வினை மாவட்ட முன்னாள் செயலாளர் சேகர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button