இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் SIR எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் SIR எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலில் சீராய்வு கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கழகச் செயலாளரும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்திமுக கூட்டணியில் அமைந்துள்ள காங்கிரஸ். மதிமுக. விடுதலை சிறுத்தைகள் கட்சி .இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்.முஸ்லிம் லீக்.மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் .கட்சிகளின் நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்




