இராமநாதபுரம்

இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி. இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

இதில் மருத்துவர் ராஜா முகம்மது மருத்துவர் செந்தில் நாயகம்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள்.ரோட்டரி கிளப் நிர்வாகிகள். வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் தாளாளர் சேதுபதி. மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button