இராமநாதபுரம்முதுகுளத்தூர்

திமுக ஒன்றிய அமைப்பாளர் நியமனம்

திமுக ஒன்றிய அமைப்பாளர் நியமனம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு சார ஓட்டுநர் அணி ஒன்றிய அமைப்பாளராக மாங்குடி வி.ஸ்டாலின் என்பவர் கட்சி தலைமையினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button