இராமநாதபுரம்
மண்டபத்தில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி

மண்டபத்தில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி

SDPI கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் தலைமையில் நடைபெற்றது. SDPI கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவ்வர்ஷா, மீனவர் அணி மாவட்ட செயலாளர் அபுலா மீனவர் அணி மாவட்ட பொருளாளர் சேக் சாகுல் ஹமீது, தொகுதி பொருளாளர் முகமது சுலைமான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
தொகுதி செயலாளர் அமீனுல்லா மற்றும் தொகுதி அமைப்புச் செயலாளர் பஷீர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
தொகுதி, ஒன்றியம், நகர், கிராம பஞ்சாயத்து கமிட்டி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



