இராமநாதபுரம்முதுகுளத்தூர்
பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா புழுதிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி சென்ற கல்வி ஆண்டு 2024-25 ஆம் ஆண்டு 100% தேர்ச்சி பெற்றதற்காக தமிழக அரசின் பாராட்டு சான்றிதழை பெற்ற தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மற்ற பிற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.






