இராமநாதபுரம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2024/ 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்.மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.அரசு அலுவலர்கள். கலந்து கொண்டார்கள்.




