இராமநாதபுரம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங்காலோன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்கட்டுப்பாட்டு சங்கம் மூலம் எச்.ஐ.வி, எய்ட்ஸ், பால்வினை நோய்த்தொற்று பற்றிய குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்





