இராமநாதபுரம்
80வது சுதந்திர தினம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ECR சாலையில் அமைந்துள்ள கார் விற்பனை நிறுவனமான CAR8T MARKETPLACE-ல் இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் கல்யான சுந்தரம் மற்றும் அஜ்மல்கான் ஆலிம் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெய்னா அசாருதீன், பிலால் ஆலிம், செய்யது முஸ்ஸவ்விர், அப்துல் சலாம் ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.





