இராமநாதபுரம்

இராமேஸ்வரம் : உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இராமேஸ்வரம் : உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். உடன் ராமேஸ்வரம் நாகர் மன்ற தலைவர் நாசர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள்
திமுக கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button