இராமநாதபுரம்
துணை முதல்வர் பிறந்த நாள்:கேக் வெட்டி கொண்டாட்டம்

துணை முதல்வர் பிறந்த நாள்:கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பரமக்குடியில் பேருந்து நிலையம் முன்பாக நகர் திமுக இளைஞரணி சார்பில் பட்டாசு வெடிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




