ஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து

Vinkmag ad
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்.
அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி அவர்களின் தகப்பனார் ஜனாப். R.A.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் ஆவணியாபுரம் வாழைக்கொல்லை தெருவில் அவருடைய இல்லத்தில்
தாருல் பனாவை விட்டுதாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி, உயரிய சுவனபதியை வழங்கிடவும், அன்னாரை பிரிந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் சகோதரர் ஆவை.அன்சாரி மற்றும் அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக.!

News

Read Previous

அண்ணல் நபியே ! ஆருயிரே !

Read Next

நட்பு மட்டும் ஒன்றே

Leave a Reply

Your email address will not be published.