முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் நிர்வாகிகள்

Vinkmag ad

இப்னுஅஸ்ஸலாமு அலைக்கும்.
முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் சென்னையின் புதிய தலைவராக ஜனாப் H.இபுனு சிக்கந்தர் அவர்களும்

துணை தலைவராக மன்னர் M.முகம்மது இப்றாகிம் அவர்களும்

பொருளாளராக ஜனாப் V.M.K.S.நஜ்முதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்

 

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.
இந்த குழுவானது இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும்.

News

Read Previous

தகுதி

Read Next

மூன்று வைத்தியர்கள்

Leave a Reply

Your email address will not be published.