முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

Vinkmag ad

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ இன்று 06.02.2017 திங்கட்கிழமை இரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் துபாய் வருகை தர இருக்கிறார்.

இரண்டு மாதம் அவர் இங்கு தங்கியிருப்பார்.

 

தொடர்புக்கு : இம்தாதுல்லா 055 52 4 8000

 

News

Read Previous

பெற்றோர்களின் நற்பண்புகளை தொடர்வோம்!

Read Next

விதை இயற்கை அங்காடி (தி.நகர்) தொடக்க விழா

Leave a Reply

Your email address will not be published.