கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சி

Vinkmag ad

mud
mud1இன்று 31-01-2021 மாலை 3 மணி அளவில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸில் நடைபெற்ற பெரிய பள்ளிவாசல் மக்தப் அண்ட் தீனியாத் மதரஸா மாணவ மாணவிகளின் கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மண்பஈ அவர்கள் தலைமையில் ஜமாஅத் தலைவர் ஹாஜி இக்பால் மற்றும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் A. காதர் நயினார் கனி அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சங்கச் செயலாளர் அப்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் பெரிய பள்ளிவாசல் இமாம் சவுக்கத் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் பெரிய பள்ளிவாசல் இமாம் சைபுல்லா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள், சங்கச் பொருளாளர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள் நிகழ்ச்சியில் ஜமாத் துணைத்தலைவர் யாக்கூப் மற்றும் சங்க முன்னாள் தலைவர்கள் எம் எம் கே எம் காதர் முகைதீன், முஹம்மத் இக்பால், துவக்கப் பள்ளி தாளாளர் A. M. M. சபாபுதீன், மதுரை கிளை ஜமாத் தலைவர் யூசுப் மற்றும் ஜமாத்தார்கள் பெண்கள் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தார்கள்

News

Read Previous

உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்?

Read Next

முதுகுளத்தூர் ஆஸ்பத்திரியில் ஆய்வு

Leave a Reply

Your email address will not be published.