முதுகுளத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

Vinkmag ad

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களைக் கொண்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே 84 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இந்த பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதுகுளத்தூர் – அரசகுமார்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/list-bjp-candidates-legislative-assembly-2016-251254.html

News

Read Previous

சித்திரையை வரவேற்போம் !

Read Next

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்றுமுழங்கு..

Leave a Reply

Your email address will not be published.