முதுகுளத்தூர் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் மாணவ,  மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி,கட்டுரைட்க் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார்.

விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி இயக்குநர் ஆர்.அதிசியம் நடத்தினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மலர்விழி, திலிப்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.  துணை முதல்வர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

News

Read Previous

2004 : தேசிய நல்லாசிரியர் அமீரகம் வருகையின் போது …….

Read Next

ஊமைப் பெண் மானபங்க முயற்சி:டாஸ்மாக் ஊழியர், ஆதரவாளர் கைது

Leave a Reply

Your email address will not be published.