முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை

Vinkmag ad

முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை :

முதுகுளத்தூர் பீடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வரும் 19.06.2021 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை
*, *முதுகுளத்தூர் பேருந்து நிறுத்தம்,சுடலை ஊரணி பாதை,திடல் பகுதி, கடலாடி ரோடு ,காஞ்சிரங்குளம்,சித்திரங்குடி,எட்டிசேரி,S.P. கோட்டை,கிடாத்திருக்கை,கொண்டுலாவி,கீழச்சாக்குளம்,மேலச்சாக்குளம்,மேலமானங்கரை, கடமங்குளம்,மு.தூரி கிழக்கு தெரு, ஐடி ஐ * பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
உதவி மின் பொறியாளர் முதுகுளத்தூர்

News

Read Previous

தமிழாசிரியை மறைவு

Read Next

வரிகளாய் வடித்தேன்

Leave a Reply

Your email address will not be published.