நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

Vinkmag ad

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

💁🏻‍♀ Kidney – சிறுநீரகம் : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

💁🏻‍♀ Stomach – வயிறு : குளிரூட்டப்பட்ட உணவுகள்.

💁🏻‍♀ Lungs – நுரையீரல் : புகைப்பிடித்தல்.

💁🏻‍♀ Lever – கல்லீரல் : கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

💁🏻‍♀ Heart – இதயம் : உப்பு நிறைந்த உணவு வகைகள்.

💁🏻‍♀ Pancreas – கணையம் : அதிகப்படியான நொறுக்கு தீனி

💁🏻‍♀ Intestines – குடல் : கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

💁🏻‍♀ Eyes – கண்கள் : தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

💁🏻‍♀ Gall bladder – பித்தப்பை : காலை உணவை தவிர்ப்பது.

🙋🏻நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.🙋🏻

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

News

Read Previous

அவலக்குரல் கேட்கலையா !

Read Next

போலி அறிவியல்

Leave a Reply

Your email address will not be published.